இணையத்தில் லீக் ஆன போக்கோ F5 5ஜி வெளியீட்டு விவரம்!

போக்கோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் போக்கோ F5 5ஜி மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது. இந்த வரிசையில் புதிய போக்கோ F5 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி அடங்கிய விவரங்களை தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அதன்படி போக்கோ F5 5ஜி ஸ்மார்ட்போன் 23013PC75I எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய போக்கோ F5 5ஜி மாடல் ஸ்னாப்டிராகன் 7XX சீரிஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 … Continue reading இணையத்தில் லீக் ஆன போக்கோ F5 5ஜி வெளியீட்டு விவரம்!